Tamil Dictionary 🔍

பின்னகம்

pinnakam


பின்னிய மயிர் ; ஆண்பால் மயிர்முடி ; வேறுபாடு ; பேதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்பால் மயிர்முடி. (பிங்.) 2. Hair-tuft of men; பேதம். (யாழ். அக.) 1. Estrangement; difference; பின்னின மயிர். பிடிக்கையன்ன பின்னகந் தீண்டி (அகநா. 9). 1. Braided hair, as of a woman; பேதி. (சங். அக.) 2. Loose bowels;

Tamil Lexicon


s. a braided head of hair, மயிர்முடி.

J.P. Fabricius Dictionary


மயிர்முடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [piṉṉkm] ''s.'' A braided head of hair, மயிர்முடி; [''ex'' பின்னு.] (சது.)

Miron Winslow


piṉṉakam
n. பின்னு-.
1. Braided hair, as of a woman;
பின்னின மயிர். பிடிக்கையன்ன பின்னகந் தீண்டி (அகநா. 9).

2. Hair-tuft of men;
ஆண்பால் மயிர்முடி. (பிங்.)

piṉṉakam
n. bhinna-ka.
1. Estrangement; difference;
பேதம். (யாழ். அக.)

2. Loose bowels;
பேதி. (சங். அக.)

DSAL


பின்னகம் - ஒப்புமை - Similar