Tamil Dictionary 🔍

பன்னாகம்

pannaakam


தென்னங்கீற்று ; தென்னந்தட்டி ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பன்னாங்கு, 1. (J.) . 2. See பன்னாங்கு. 2. Loc.

Tamil Lexicon


துளசி.

Na Kadirvelu Pillai Dictionary


paṉṉākam,
n.
1. See பன்னாங்கு, 1. (J.)
.

2. See பன்னாங்கு. 2. Loc.
.

DSAL


பன்னாகம் - ஒப்புமை - Similar