Tamil Dictionary 🔍

பன்னகம்

pannakam


பாம்பு ; இலை ; பல்லக்கு முதலியவற்றின் மேற்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாம்பு. (திவா.) கடிக்கும் பன்னகம் பிடிப் பருஞ் சீயம் (தேவா. 171, 9). 1. Snake; இலை. Leaf; சீதாங்கபாஷாணம். (யாழ். அக.) 2. A mineral poison; . 3. See பன்னாங்கு, 2. Nā.

Tamil Lexicon


s. a serpent, சர்ப்பம்; 2. a leaf, ஓலை. பன்னக வைரி, Garuda, the hawk or kite, as a foe to snakes. பா பா , s. web or warp of a weaver, நெசவு பா; 2. verse, stanza, கவி; 3. poem, பாட்டு; 4. five different kinds of பன்னகாசனன், Garuda as a snake devourer; (அசனம் food; 2. Vishnu as having a serpent for his seat; (ஆசனம், seat). பன்னகாபரணன், பன்னகபூஷணன், Siva as adorned with snakes. (+ ஆபரணன்)

J.P. Fabricius Dictionary


பாம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [paṉṉakam] ''s.'' A snake, பாம்பு. W. p. 52. PANNAGA. 2. [''in combin. for'' பன்னம்.] A leaf.

Miron Winslow


paṉṉakam,
n. parṇaka.
Leaf;
இலை.

paṉṉakam,
n. pan-na-ga.
1. Snake;
பாம்பு. (திவா.) கடிக்கும் பன்னகம் பிடிப் பருஞ் சீயம் (தேவா. 171, 9).

2. A mineral poison;
சீதாங்கபாஷாணம். (யாழ். அக.)

3. See பன்னாங்கு, 2. Nānj.
.

DSAL


பன்னகம் - ஒப்புமை - Similar