அபின்னம்
apinnam
வேறுபடாதது ; சிதைவின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறுபடாதது. (சூத. எக்கிய. பூ. 38, 9.) 1. That which is not different; சிதைவின்மை. 2. State of being uninjured, completeness;
Tamil Lexicon
s. (அ, priv.) homogeneousness. அபின்னா சக்தி, maya, மாயை.
J.P. Fabricius Dictionary
. Wils. p. 5.
Miron Winslow
apiṉṉam
n. a-bhinna.
1. That which is not different;
வேறுபடாதது. (சூத. எக்கிய. பூ. 38, 9.)
2. State of being uninjured, completeness;
சிதைவின்மை.
DSAL