Tamil Dictionary 🔍

பன்னம்

pannam


ஓலைமுடைகை ; இலை ; இலைக்கறி ; சாதிபத்திரி ; வெற்றிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See பலாசு. (யாழ். அக.) இலை. மரகதப் பன்னத் தாம்பல் (கல்லா. 53, 28). 1. Leaf; இலைக்கறி. (பிங்.) 2. Curry made of leaves; சாதிபத்திரி. (தைலவ. தைல.) 3. Mace; ஒலைமுடைகை. (J.) Braiding with ola or straw, plaiting; வெற்றிலை. (யாழ். அக.) 5. Betel leaf;

Tamil Lexicon


பர்ணம், s. a leaf, ஓலை; 2. braiding with olas or straws. பன்னக்காரன், a braider. பன்னசாலை, an ola or straw hut, a hermitage. பன்னலதை, -வல்லி, the betel creeper. பன்னவேலை, braiding olas etc. பன்னாசனம், a grass mat used as a seat for religious exercises.

J.P. Fabricius Dictionary


இலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [paṉṉam] ''s.'' (''St.'' பர்ணம்.) A leaf, இலை, ஓலை. 2. Braiding with olas or straw, platting, ஓலைபின்னுகை. W. p. 516. PARN'A.

Miron Winslow


paṉṉam,
n. பன்னு-.
Braiding with ola or straw, plaiting;
ஒலைமுடைகை. (J.)

paṉṉam,
n. parṇa.
1. Leaf;
இலை. மரகதப் பன்னத் தாம்பல் (கல்லா. 53, 28).

2. Curry made of leaves;
இலைக்கறி. (பிங்.)

3. Mace;
சாதிபத்திரி. (தைலவ. தைல.)

4. See பலாசு. (யாழ். அக.)
.

5. Betel leaf;
வெற்றிலை. (யாழ். அக.)

DSAL


பன்னம் - ஒப்புமை - Similar