பலின்சடுகுடு
palinsadukudu
palīṉ-caṭu-kuṭu,
n.
A game which two parties range themselves on either side of a dividing line and a player from one party holds his breath uttering palīṉcaṭu-kuṭu and tries to touch one or more of the other party and reach the dividing line before he gives out his breath
கீறப்பட்ட கோட்டிற்கு இருபுறமும் இரண்டு கூட்டமாகப் பிரிந்து ஒரு கூட்டத்துள்ள ஒருவன் மூச்சடக்கிப் பல¦ன்சடுகுடு என்று சொல்லிக்கொண்டு மற்றைக் கூட்டத்தினருள் ஒரு வனைத்தொட்டு மூச்சுவிடுதற்குமுன் கோட்டினைத்தொட முயலும் விளையாட்டுவகை.
DSAL