Tamil Dictionary 🔍

பிதிர்தருப்பணம்

pithirtharuppanam


தென்புலத்தார்க்குச் செய்யும் நீர்க்கடன். 1. Oblation of water to the manes; பெருவிரலுக்குஞ் சுட்டுவிரலுக்கும் இடைப்பட்ட உள்ளங்கைப் பகுதி. (யாழ். அக.) 2. The part of palm between the thumb and forefinger;

Tamil Lexicon


, ''s.'' Pouring water, with sacrificial grass, to the manes, நிர்க் கடன்முடிக்கை.

Miron Winslow


pitir-taruppaṇam
n. id.+.
1. Oblation of water to the manes;
தென்புலத்தார்க்குச் செய்யும் நீர்க்கடன்.

2. The part of palm between the thumb and forefinger;
பெருவிரலுக்குஞ் சுட்டுவிரலுக்கும் இடைப்பட்ட உள்ளங்கைப் பகுதி. (யாழ். அக.)

DSAL


பிதிர்தருப்பணம் - ஒப்புமை - Similar