Tamil Dictionary 🔍

திலதர்ப்பணம்

thilatharppanam


பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும் இறைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும் கலந்திறைக்கும் நீர்க்கடன். Libations of sesame and water offered to the manes;

Tamil Lexicon


, ''s.'' An annual cere mony, as திலோதகம்.

Miron Winslow


tila-tarppaṇam,
n. tila +.
Libations of sesame and water offered to the manes;
பிதிரர்பொருட்டு எள்ளுந் தண்ணீரும் கலந்திறைக்கும் நீர்க்கடன்.

DSAL


திலதர்ப்பணம் - ஒப்புமை - Similar