Tamil Dictionary 🔍

பிதிர்கருமம்

pithirkarumam


தந்தைக்குச் செய்யும் ஈமக்கடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்தைக்குச் செய்யும் ஈமக்கிரியை. Colloq. Obsequies to one's deceased father;

Tamil Lexicon


--பிதிர்காரியம்--பிதிர்கிரி யை, ''s.'' Duties, as oblations to the manes, obsequies.

Miron Winslow


pitir-karumam
n. id.+.
Obsequies to one's deceased father;
தந்தைக்குச் செய்யும் ஈமக்கிரியை. Colloq.

DSAL


பிதிர்கருமம் - ஒப்புமை - Similar