பிணிமுகம்
pinimukam
மயில் ; பறவை ; அன்னம் ; முருகக் கடவுளின் யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகக்கடவுள் யானை. சேயுயர் பிணிமுக மூர்ந்து (பரிபா. 5, 2). 2. Skanda's elephant; பறவை. (பிங்.) 4. Cf. nirṟṭer-mukha. Bird; அன்னம். (உரி. நி.) 3. Swan; மயில். (திருமுரு. 247, உரை.) (பிங்.) 1. Cf. phaṇimukha. Peacock;
Tamil Lexicon
s. a peacock, மயில்; 2. a bird in general.
J.P. Fabricius Dictionary
, [piṇimukm] ''s.'' A peacock, மயில். 2. A bird in general, பறவைப்பொது. (சது.)
Miron Winslow
piṇi-mukam
n.
1. Cf. phaṇimukha. Peacock;
மயில். (திருமுரு. 247, உரை.) (பிங்.)
2. Skanda's elephant;
முருகக்கடவுள் யானை. சேயுயர் பிணிமுக மூர்ந்து (பரிபா. 5, 2).
3. Swan;
அன்னம். (உரி. நி.)
4. Cf. nirṟṭer-mukha. Bird;
பறவை. (பிங்.)
DSAL