பிணியகம்
piniyakam
காவலிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவலிடம். பிறர் பிணியகத்திருந்து (பட்டினப். 222). Well-guarded place;
Tamil Lexicon
piṇi-y-akam
n. பிணி2-+.
Well-guarded place;
காவலிடம். பிறர் பிணியகத்திருந்து (பட்டினப். 222).
DSAL