அபிமுகம்
apimukam
நேர்முகம் ; சன்னிதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சன்னிதி. அங்கணாளர்த மபிமுகத்தினில் (பெரியபு. திருஞான. 1083). 2. Presence; நேர்முகம். வடக்கபிமுகம் (நல். பாரத. கபிலை. 86). 1. Face turned towards;
Tamil Lexicon
நேர்முகம், முகதா.
Na Kadirvelu Pillai Dictionary
, [apimukam] ''s.'' Presence, nearness, நேர்முகம். Wils. p. 55.
Miron Winslow
apimukam
n. abhi-mukha.
1. Face turned towards;
நேர்முகம். வடக்கபிமுகம் (நல். பாரத. கபிலை. 86).
2. Presence;
சன்னிதி. அங்கணாளர்த மபிமுகத்தினில் (பெரியபு. திருஞான. 1083).
DSAL