Tamil Dictionary 🔍

பிரதிமுகம்

pirathimukam


நாடகச்சந்தி ஐந்தனுள் முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடகச்சந்தி யைந்தனுள் முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது. (சிலப்.3, 13, உரை) That part of a drama which embraces the main action of the play and leads on to the catastrophe, epitasis, one of five kinds of nāṭaka-c-canti, q.v.;

Tamil Lexicon


piratimukam
n. prati+mukha. (Drama.)
That part of a drama which embraces the main action of the play and leads on to the catastrophe, epitasis, one of five kinds of nāṭaka-c-canti, q.v.;
நாடகச்சந்தி யைந்தனுள் முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது. (சிலப்.3, 13, உரை)

DSAL


பிரதிமுகம் - ஒப்புமை - Similar