Tamil Dictionary 🔍

பிணவு

pinavu


பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பிணா, 1. சூரரிப் பிணவுகாக்க (குமர. பிர. மீனாட் பிள்ளை. காப். 9). . 2. See பிணவல். (தொல். பொ. 613.)

Tamil Lexicon


, [piṇvu] ''s.'' [''poet. form of'' பிணா.] The female of the dog, pig or deer. (சது.)

Miron Winslow


piṇavu
n. பிணா.
1. See பிணா, 1. சூரரிப் பிணவுகாக்க (குமர. பிர. மீனாட் பிள்ளை. காப். 9).
.

2. See பிணவல். (தொல். பொ. 613.)
.

DSAL


பிணவு - ஒப்புமை - Similar