பிடவு
pidavu
ஒரு மரவகை ; குட்டிப்பிடவமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடத்திடைப்பிடவின் (பதிற்றுப். 66, 17). See பிடா.
Tamil Lexicon
s. a wild shrub bearing sweetsmelling white flowers.
J.P. Fabricius Dictionary
, [piṭvu] ''s.'' A wild shrub bearing fragrant white flowers, ஓர்செடி.
Miron Winslow
piṭavu
n.
See பிடா.
கடத்திடைப்பிடவின் (பதிற்றுப். 66, 17).
DSAL