Tamil Dictionary 🔍

படிக்காசு

patikkaasu


நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் ; இரகுநாத சேதுபதியின் அவைக்களப் புலவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் படிக்காசொன்று நீ வள்ளைக்குழையுமை பங்காளர் கையிலென்வாங்கினையே (சிவப். பிரபந். நால்வர்.10). 1. Subsistence allowance for a day; . 2. See படிக்காசுப்புலவர். சந்தம் படிக்காசலாதொருவர் பகரொணாதே (தனிப்பா.).

Tamil Lexicon


, [pṭikkācu] ''s.'' A poet who flourished at the court of இரகுநாதசேதுபதி, of Ramnad from A. D. 1686 to 1723. His principal work is தொண்டைமண்டலசதகம், in praise of the Tonda country. He was a sever sa tirist, ஓர்புலவன்.

Miron Winslow


paṭi-k-kācu,
n. படி +.
1. Subsistence allowance for a day;
1. நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் படிக்காசொன்று நீ வள்ளைக்குழையுமை பங்காளர் கையிலென்வாங்கினையே (சிவப். பிரபந். நால்வர்.10).

2. See படிக்காசுப்புலவர். சந்தம் படிக்காசலாதொருவர் பகரொணாதே (தனிப்பா.).
.

DSAL


படிக்காசு - ஒப்புமை - Similar