Tamil Dictionary 🔍

பிங்கலன்

pingkalan


குபேரன் ; சிவன் ; சூரியன் ; தீ ; பிங்கல நிகண்டு செய்த ஆசிரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குபேரன். (திவா.) பிங்கலற்குங் கருகூலம் போலிருப்பர் (குற்றா. தல. நகரச். 35). 1. Kubera, the God of Wealth; . 2. See பிங்கலமுனிவர்.

Tamil Lexicon


s. the author of பிங்கலந்தை lexicon; 2. Kubera; 3. Siva; 4. the sun; 5. fire.

J.P. Fabricius Dictionary


, [pingkalaṉ] ''s.'' The author of பிங்கலந் தை lexicon, ஓர்நிகண்டாசிரியன். 2. Kuvera, a king of great wealth, குபேரன். (சது.)

Miron Winslow


piṅkalaṉ
n. id.
1. Kubera, the God of Wealth;
குபேரன். (திவா.) பிங்கலற்குங் கருகூலம் போலிருப்பர் (குற்றா. தல. நகரச். 35).

2. See பிங்கலமுனிவர்.
.

DSAL


பிங்கலன் - ஒப்புமை - Similar