பனிவெடிப்பு
panivetippu
பித்தவெடிப்பு ; பனியால் கைகால்களில் உண்டாகும் புண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பித்த வெடிப்பு. 1. Chaps, cracked foot, fissured foot; பனியாற் கைகால்களில் உண்டாம் புண். 2. Chilblain;
Tamil Lexicon
paṉi-veṭippu,
n. id. +.
1. Chaps, cracked foot, fissured foot;
பித்த வெடிப்பு.
2. Chilblain;
பனியாற் கைகால்களில் உண்டாம் புண்.
DSAL