பிடிபாடு
pitipaadu
பிடிக்கப்பட்டது ; சேர்க்கப்பட்டது ; ஆதாரம் ; பற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆதாரம். இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு (S. I. I. iii, 475). 3. Authority official sanction; பற்று. (W.) 4. Affection, attachment; சேர்க்கப்பட்டது. 2. That which is amassed, as money; பிடிக்கப்பட்டது. 1. Draught, that which is caught;
Tamil Lexicon
, ''v. noun.'' Draught, capture of fish, மீன்பிடிபடுகை. 2. Affection, attachment, பட்சம். 3. Amassed, as money, &c., சேர்க்கப்பட்டது. 4. ''(R.)'' Avarice, பிசினித்தனம்.
Miron Winslow
piṭi-pāṭu
n. பிடிபடு-.
1. Draught, that which is caught;
பிடிக்கப்பட்டது.
2. That which is amassed, as money;
சேர்க்கப்பட்டது.
3. Authority official sanction;
ஆதாரம். இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு (S. I. I. iii, 475).
4. Affection, attachment;
பற்று. (W.)
DSAL