Tamil Dictionary 🔍

பிடிகாசு

pitikaasu


செலுத்தும் விலைப்பணத்தில் சுபக்குறியாகக் கொடாமல் நிறுத்தி வைக்கும் சிறுதொகை. (J.) Insignificant sum of money withheld on a purchase by the purchaser, considered auspicious;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A small sum kept back by a purchaser as auspicious.

Miron Winslow


piṭi-kācu
n. id.+.
Insignificant sum of money withheld on a purchase by the purchaser, considered auspicious;
செலுத்தும் விலைப்பணத்தில் சுபக்குறியாகக் கொடாமல் நிறுத்தி வைக்கும் சிறுதொகை. (J.)

DSAL


பிடிகாசு - ஒப்புமை - Similar