பிடித்து
pitithu
கைப்பிடிப்பொருள் ; தொடங்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைப்பிடிப்பொருள். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037).-adv. Handful; தொடங்கி. என்பிறப்பேபிடித்து (ஈடு, 2, 1, 1). From, beginning with;
Tamil Lexicon
piṭittu
பிடி. n.
Handful;
கைப்பிடிப்பொருள். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037).-adv.
From, beginning with;
தொடங்கி. என்பிறப்பேபிடித்து (ஈடு, 2, 1, 1).
DSAL