Tamil Dictionary 🔍

பிடித்தம்

pititham


கழிவு ; சிக்கனம் ; மனப்பொருத்தம் ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழிவு. சம்பளப் பிடித்தம். 1. Withholding a part of payment, deduction; சிக்கனம். பிடித்தமாய்ச் செலவு செய்கிறான். 2. Frugality, thrift; மனப்பொருத்தம். எனக்கும் அவனுக்கும் பிடித்தமில்லை. 3. Amicableness; agreement; விருப்பம். இனிப்புப்பண்டத்தில் எனக்குப் பிடித்தம் அதிகம். 4. Liking, relish;

Tamil Lexicon


s. (பிடி) deduction from the wages, கழிவு. 2. liking, பிரியம்.

J.P. Fabricius Dictionary


பிச்சை.

Na Kadirvelu Pillai Dictionary


, [piṭittm] ''s.'' Stoppage from wages, அபராதம்; [''ex'' பிடி, ''v.''] ''(c.)''

Miron Winslow


piṭittam
n. பிடி-. [K. hidita.]
1. Withholding a part of payment, deduction;
கழிவு. சம்பளப் பிடித்தம்.

2. Frugality, thrift;
சிக்கனம். பிடித்தமாய்ச் செலவு செய்கிறான்.

3. Amicableness; agreement;
மனப்பொருத்தம். எனக்கும் அவனுக்கும் பிடித்தமில்லை.

4. Liking, relish;
விருப்பம். இனிப்புப்பண்டத்தில் எனக்குப் பிடித்தம் அதிகம்.

DSAL


பிடித்தம் - ஒப்புமை - Similar