பிடிசூழ்தல்
pitisoolthal
தானங்கொடுக்கும் நிலத்தின் எல்லையைக்காட்டப் பெண்யானையோடு செல்லுஞ் சடங்கு. (S. I. I. iii, 305.) The ceremony of indicating the boundary of a giftland by walking round it with a female elephant;
Tamil Lexicon
piṭi-cūḻtal
n. id.+.
The ceremony of indicating the boundary of a giftland by walking round it with a female elephant;
தானங்கொடுக்கும் நிலத்தின் எல்லையைக்காட்டப் பெண்யானையோடு செல்லுஞ் சடங்கு. (S. I. I. iii, 305.)
DSAL