Tamil Dictionary 🔍

பிடார்

pitaar


செருக்கு ; பெருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவம். கங்கையை ஜடைமேலே அடக்கினே னென்னும் பிடாரைக்கொண்டு (திவ். திருமாலை, 44, வ்யா. 142). 1. Pride, arrogance; பெருமை. ஈசுவரத்துவப் பிடாராலே (ஈடு, 3, 7, 3). 2. Greatness;

Tamil Lexicon


piṭār
n. cf. bhaṭṭāra.
1. Pride, arrogance;
கருவம். கங்கையை ஜடைமேலே அடக்கினே னென்னும் பிடாரைக்கொண்டு (திவ். திருமாலை, 44, வ்யா. 142).

2. Greatness;
பெருமை. ஈசுவரத்துவப் பிடாராலே (ஈடு, 3, 7, 3).

DSAL


பிடார் - ஒப்புமை - Similar