Tamil Dictionary 🔍

பிடாரன்

pitaaran


பாம்பு பிடிப்போன் ; மருத்துவன் ; குறவன் , இசை பாடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசாரியன். திருக்கோடிகா சதா சிவ பிடாரர் (M. E. R. 30 of 1930-31). Spiritual preceptor; இசைகாரன். பிடாரன் நாராயணன் (S. I. I. ii, 488). 4. Musician; குறவன். (யாழ். அக.) 3. Man of the Kuṟava caste; பாம்புபிடிப்போன். 1. Snake-catcher; வைத்தியன். (யாழ். அக.) 2. Doctor;

Tamil Lexicon


(படாரன்) s. (fem. பிடாரச்சி, பிடாரத்தி) a snake-catcher.

J.P. Fabricius Dictionary


, [piṭārṉ] ''s.'' [''fem.'' பிடாரிச்சி, பிடாரத்தி.] A snake-catcher, பாம்புபிடிப்போன். ''(c.)''

Miron Winslow


pitāraṉ
n. Prob. viṣa-hara. [M. piṭāran.]
1. Snake-catcher;
பாம்புபிடிப்போன்.

2. Doctor;
வைத்தியன். (யாழ். அக.)

3. Man of the Kuṟava caste;
குறவன். (யாழ். அக.)

4. Musician;
இசைகாரன். பிடாரன் நாராயணன் (S. I. I. ii, 488).

piṭāraṉ
n. cf. பட்டாரகன்.
Spiritual preceptor;
ஆசாரியன். திருக்கோடிகா சதா சிவ பிடாரர் (M. E. R. 30 of 1930-31).

DSAL


பிடாரன் - ஒப்புமை - Similar