Tamil Dictionary 🔍

பிடாம்

pitaam


போர்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்வை. பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று (ஈடு, 4, 9, 4). Cloth for wear, mantle;

Tamil Lexicon


piṭām
n. படாம்.
Cloth for wear, mantle;
போர்வை. பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று (ஈடு, 4, 9, 4).

DSAL


பிடாம் - ஒப்புமை - Similar