பிடவம்
pidavam
குட்டிப்பிடவமரம் ; மரக்கிளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கோடு. (அக. நி.) 2. Branch of a tree; நுரையெனப்பொருவுவ பிடவம் (கம்பரா. கார்கால. 47) 1. See பிடவு.
Tamil Lexicon
s. the back, முதுகு; 2. see பிடவு.
J.P. Fabricius Dictionary
, [piṭvm] ''s.'' The back, முதுகு. (சது.) 2. As பிடவு.
Miron Winslow
piṭavam
n.
1. See பிடவு.
நுரையெனப்பொருவுவ பிடவம் (கம்பரா. கார்கால. 47)
2. Branch of a tree;
மரக்கோடு. (அக. நி.)
DSAL