Tamil Dictionary 🔍

பிடிவாதம்

pitivaatham


கொண்டதுவிடாமை ; உறுதியுள்ள நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறுதியுள்ள நிலை. 2. Firm determination; கொண்டது விடாமை. 1. Obstinacy, pertinacity, stubbornness, perverseness;

Tamil Lexicon


, ''s.'' Stubbornness, contuma cy, pertinacity, perverseness, முரண்டு. 2. Firm determination--as of an enthusi ast who tortures himself till the god complies with is request; persistence, strenuousness, விடாநிலை. 3. Unyielding ness, spitefulness, வைராக்கியம்.

Miron Winslow


piṭi-vātam
n. பிடி-+. [T. pidivādamu.]
1. Obstinacy, pertinacity, stubbornness, perverseness;
கொண்டது விடாமை.

2. Firm determination;
உறுதியுள்ள நிலை.

DSAL


பிடிவாதம் - ஒப்புமை - Similar