படிவம்
pativam
வழிபடுதெய்வம் ; உடம்பு ; உருவம் ; வடிவழகு ; தவவேடம் ; தோற்றம் ; நோன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிபடுதெய்வம். பைஞ்சேரு மெழுகிய படிவ நன்னகர் (பெரும்பாண். 298). 1. Tutelary deity; 6. தோற்றம். திங்கள் பகல்வந்த படிவம் போலும் (கம்பரா. கிட்கிந்தை. 51). 6. Appearance; தவவேடம். படிவநோன்பியர் (மணி. 28, 224). 5. Guise of an ascetic; வடிவழகு. (அக. நி.) 4. Symmetry of form or figure; உருவம். பண்ணவர் படிவங்கொண்டான் (சீவக. 395). 3. Form, shape; விரதம். கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (முல்லைப். 37). 7. Penance, austerities; உடம்பு. இருவகைப் படிவம் (ஞானா. 8, 3). 2. cf. படி. Body;
Tamil Lexicon
s. bodily shape; 2. beauty, symmetry of person; 3. penance, நோன்பு; 4. figure pattern.
J.P. Fabricius Dictionary
, [pṭivm] ''s.'' Bodily shape, உடலுருவம். 2. Symmetry of person, beauty, வடிவம். 3. ''[dignitaté]'' Body, சரீரம். 4. Penance, austerities, fasting, நோன்பு. (சது.) 5. Figure, pattern, சித்திரரூபம்.
Miron Winslow
paṭivam,
n. Pkt. padimā pratimā.
1. Tutelary deity;
வழிபடுதெய்வம். பைஞ்சேரு மெழுகிய படிவ நன்னகர் (பெரும்பாண். 298).
2. cf. படி. Body;
உடம்பு. இருவகைப் படிவம் (ஞானா. 8, 3).
3. Form, shape;
உருவம். பண்ணவர் படிவங்கொண்டான் (சீவக. 395).
4. Symmetry of form or figure;
வடிவழகு. (அக. நி.)
5. Guise of an ascetic;
தவவேடம். படிவநோன்பியர் (மணி. 28, 224).
6. Appearance;
6. தோற்றம். திங்கள் பகல்வந்த படிவம் போலும் (கம்பரா. கிட்கிந்தை. 51).
7. Penance, austerities;
விரதம். கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (முல்லைப். 37).
DSAL