பிலவம்
pilavam
தவளை ; ஆடு ; காண்க : வாகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பிலவகம், 2. (W.) ஆடு. (சங். அக.) 2. Sheep; See வாகை. (மலை.) 3. Siris.
Tamil Lexicon
s. a frog, தவளை. பிலவகதி, the leaping of a frog.
J.P. Fabricius Dictionary
, [pilavam] ''s.'' A frog, தவளை. ''(Sans. Plara.)''
Miron Winslow
pilavam
n. plava.
1. See பிலவகம், 2. (W.)
.
2. Sheep;
ஆடு. (சங். அக.)
3. Siris.
See வாகை. (மலை.)
DSAL