Tamil Dictionary 🔍

பிஞ்சிற்பழுத்தல்

pinjitrpaluthal


இளமையிலே முதிர்வடைதல் ; இளமையிலே அறிவு பெருகுதல் ; கெட்டுப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளமையிலே முதிர்வடைதல். 1. To become prematurely mature or old; இளமையில் அறிவுபெருகுதல். 2. To be precocious;

Tamil Lexicon


pinjciṟ-paḷu-
v. intr. பிஞ்சு+.
1. To become prematurely mature or old;
இளமையிலே முதிர்வடைதல்.

2. To be precocious;
இளமையில் அறிவுபெருகுதல்.

DSAL


பிஞ்சிற்பழுத்தல் - ஒப்புமை - Similar