எச்சிற்படுத்தல்
yechitrpaduthal
எச்சிலாக்குதல் ; புண்படுத்துதல் ; கன்னிமை கெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See எச்சிலாக்கு-. புண்படுத்துதல். இரும்பெச்சிற் படுத்த மார்பர் (சீவக. 2353). 2. To cause a sore; கன்னிமைகெடுத்தல். (W.) 3. To deprive a damsel of her virginity, either by force or with her consent;
Tamil Lexicon
ecciṟ-paṭu-
v. tr. id.+.
See எச்சிலாக்கு-.
.
2. To cause a sore;
புண்படுத்துதல். இரும்பெச்சிற் படுத்த மார்பர் (சீவக. 2353).
3. To deprive a damsel of her virginity, either by force or with her consent;
கன்னிமைகெடுத்தல். (W.)
DSAL