Tamil Dictionary 🔍

பிசாசுபிடித்தல்

pisaasupitithal


பேய்க்கோட்படுகை ; பேய்க்கு இருப்பிடமாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேய்க்கு இருப்பிடமாகை. பிசாசுபிடித்த நிலம். (G. Madu. D. I. 87.) 2. Being haunted; பேய்க்கோட்படுகை. 1. Being possessed by a devil;

Tamil Lexicon


picācu-piṭittal
n. பிசாசு+.
1. Being possessed by a devil;
பேய்க்கோட்படுகை.

2. Being haunted;
பேய்க்கு இருப்பிடமாகை. பிசாசுபிடித்த நிலம். (G. Madu. D. I. 87.)

DSAL


பிசாசுபிடித்தல் - ஒப்புமை - Similar