பிசுபிசுத்தவன்
pisupisuthavan
இவறலன் , உலோபி , மந்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோபி. 1. Niggard; மந்தன். 2. Dull, stupid person;
Tamil Lexicon
, ''appel. n.'' A niggard; ''(lit.)'' a sticking one.
Miron Winslow
picupicuttavaṉ
n. பிசுபிசு-. (W.)
1. Niggard;
உலோபி.
2. Dull, stupid person;
மந்தன்.
DSAL