பிசகு
pisaku
தவறு ; ஒவ்வாமை ; இடையூறு ; தடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒவ்வாமை. (W.) 2. Variance, deviation; இடையூறு. (W.) 3. Hindrance, embarrassment; தடை. (W.) 4. Objection; தவறு. எது கழிவு பிச கேதென்ன (பணவிடு. 169). 1. Failure, mistake, error, blunder, slip;
Tamil Lexicon
(பிசக்கு) s. a failing, failure, mistake, error, deviation, தவறு; 2. discord, ஒவ்வாமை; 3. (in law) objec- tion, ஆட்சேபம். அதுக்குப் பிசகென்ன, what mistake is there in that? பிசகுபண்ண, to err, to molest, to cause difficulties. கைப்பிசகு, a slip of the hand.
J.P. Fabricius Dictionary
, [picku] ''s.'' [''sometimes'' பிசக்கு.] Failure, mistake, error, blunder, slip, deviation, தவறு. (See கைப்பிசகு.) 2. Variance, dis agreement, disunion, ஒவ்வாமை. 3. Moles tation, embarrassment, விக்கினம். 4. ''[in law.]'' Objection, ஆட்சேபம். ''(c.)'' அதற்குப்பிசகென்ன. What mistake is there in that?
Miron Winslow
picaku
n. பிசகு-.
1. Failure, mistake, error, blunder, slip;
தவறு. எது கழிவு பிச கேதென்ன (பணவிடு. 169).
2. Variance, deviation;
ஒவ்வாமை. (W.)
3. Hindrance, embarrassment;
இடையூறு. (W.)
4. Objection;
தடை. (W.)
DSAL