Tamil Dictionary 🔍

படிசு

patisu


நிலைமை ; ஒத்த அமைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தஅமைப்பு. 2. Due proportion; 1. நிலைமை. ஒருபடிசாயிருக்கிறது. (W.) 1. State, condition, quality;

Tamil Lexicon


s. quality, தன்மை, நிலைமை.

J.P. Fabricius Dictionary


, [pṭicu] ''s.'' [''com. for'' படித்து.] State, con dition, quality, due proportion, நிலைமை. ஒருபடிசாயிருக்கிறான். He is in the same condition.

Miron Winslow


paṭicu,
n. படி.
1. State, condition, quality;
1. நிலைமை. ஒருபடிசாயிருக்கிறது. (W.)

2. Due proportion;
ஒத்தஅமைப்பு.

DSAL


படிசு - ஒப்புமை - Similar