Tamil Dictionary 🔍

பரிசு

parisu


பரிசில் ; குணம் ; விதம் ; விதி ; பெருமை ; சிற்றோடம் ; கொடை ; மணமகளுக்கு மணமகன் வீட்டார் அளிக்கும் பணம் முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமை. தக்கனு மெச்சனுந்தம் பரிசழிய (திருவாச 13,15). 4. Honour, dignity; . 7. See பரிசம், 4. Loc. கொடை. பாதகத்துக்கும் பரிசுவைத்தானுக்கே (திருவிசைப். திருப்பல். 10.) 6. cf. sparša. Gift, donation, present, boon; குணம். (பிங்) பிள்ளை பரிசிது வென்றல் (திவ்.பெரியதி, 3, 3, 2). 1. cf. sparša. Quality, nature, property; விதம். தெரியும் பரிசாவதியம்புகவே (திருவாச.5,9). 2. Manner, way, method, mode, fashion; விதி.பரிசொடும் பரவிப்பணிவார் (தேவா. 612,3). 3. Order, rule; சிற்றோடம். Colloq. 5. Coracle, wicker-boat covered with leather, used to cross rivers;

Tamil Lexicon


s. a wicker-boat, பரிசை; 2. honour, கனம்; 3. quality, nature, குணம்; 4. way, manner, method, தன்மை; 5.======= good manners, gentility, நாகரிகம்; 6. bulkiness. பரிசுகெட்டவன், one devoid of shame.

J.P. Fabricius Dictionary


paricu பரிசு prize, reward

David W. McAlpin


, [pricu] ''s.'' A wicker-boat like a large basket covered with leather, used to cross rivers. 2. Honor, greatness of mind, பெருந் தன்மை. 3. Quality, nature, property, குணம். 4. Manner, way, method, order, mode, தன் மை. 5. Good manners, decency, gentility, நாகரீகம். 6. [''vul. for'' பெரிசு.] Bigness, bulki ness.

Miron Winslow


paricu,
n. [T. pari, K. pariju, M. paricu.]
1. cf. sparša. Quality, nature, property;
குணம். (பிங்) பிள்ளை பரிசிது வென்றல் (திவ்.பெரியதி, 3, 3, 2).

2. Manner, way, method, mode, fashion;
விதம். தெரியும் பரிசாவதியம்புகவே (திருவாச.5,9).

3. Order, rule;
விதி.பரிசொடும் பரவிப்பணிவார் (தேவா. 612,3).

4. Honour, dignity;
பெருமை. தக்கனு மெச்சனுந்தம் பரிசழிய (திருவாச 13,15).

5. Coracle, wicker-boat covered with leather, used to cross rivers;
சிற்றோடம். Colloq.

6. cf. sparša. Gift, donation, present, boon;
கொடை. பாதகத்துக்கும் பரிசுவைத்தானுக்கே (திருவிசைப். திருப்பல். 10.)

7. See பரிசம், 4. Loc.
.

DSAL


பரிசு - ஒப்புமை - Similar