Tamil Dictionary 🔍

பிசிர்

pisir


நீர்த்துளி ; ஊற்றுநீர் ; சிம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்த்துளி. வான்பிசிர்க் கருவியின் (ஐங்குறு.461). 1. Rain drop, spray; ஆடை முதலியவற்றிலெழும் சிம்பு . Loc. 4. Frayed end of clothes; ஊற்றுநீர் மலிரும் பிசிர் போல (பரிபா. 6, 83). 2. Spring water; சிம்பு. பிசிரொடு சுடுகிழங்கு நுகர (புறநா. 225). 3. Fibre;

Tamil Lexicon


s. drizzling rain, துளிமழை.

J.P. Fabricius Dictionary


, [picir] ''s.'' Drizzling rain, துளிமழை. (சது.)

Miron Winslow


picir'
n. பிசிர்-.
1. Rain drop, spray;
நீர்த்துளி. வான்பிசிர்க் கருவியின் (ஐங்குறு.461).

2. Spring water;
ஊற்றுநீர் மலிரும் பிசிர் போல (பரிபா. 6, 83).

3. Fibre;
சிம்பு. பிசிரொடு சுடுகிழங்கு நுகர (புறநா. 225).

4. Frayed end of clothes;
ஆடை முதலியவற்றிலெழும் சிம்பு . Loc.

DSAL


பிசிர் - ஒப்புமை - Similar