Tamil Dictionary 🔍

பிசின்

pisin


வெட்டுக்குருத்து ; காண்க : பிரம்பு ; ஒட்டுந்தன்மையுள்ள மரப்பால் ; சாம்பிராணி ; பஞ்சிநூல் ; ஒட்டுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாம்பிராணி. (யாழ்.அக.) 4. Benzoin; See பிரம்பு. (பிங்.) 2. Rattan palm. ஒட்டுகை. (W.) 5. Stickiness, viscousness; மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால். colloq. 3. Gum, exudation from certain trees; வெட்டுக்குருத்து. (திவா.) 1. Saplings of a lopped tree; பஞ்சி நூல். (W.) 6. Cotton thread;

Tamil Lexicon


s. gum, resin; 2. stinginess, adhesiveness ஒட்டுகை; 3. an aquatic plant, நீர்வஞ்சி; 4. cotton thread, பஞ்சு நூல்; 5. the tender sprout of the palm tree, வெட்டுக்குருத்து. பிசினேறி, பிசினாறி, a base and covetous person. பிசின்போலிருக்க, to be gummy.

J.P. Fabricius Dictionary


கீலம், தொடர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [piciṉ] ''s.'' Gum, exudation from some trees, மரப்பிசின். 2. Stickiness, viscousness, adhesiveness, ஒட்டுகை. --For the compounds see கம்பிப்பிசின், நறும்பிசின், ''(c.)'' 3. An aquatic plant, நீர்வஞ்சி. 4. Cotton thread. பஞ்சுநூல். 5. The tender and edible sprout of the palm tree, வெட்டுக்குருத்து.

Miron Winslow


piciṉ
n.
1. Saplings of a lopped tree;
வெட்டுக்குருத்து. (திவா.)

2. Rattan palm.
See பிரம்பு. (பிங்.)

3. Gum, exudation from certain trees;
மரத்திலிருந்து வடிந்து உறைந்த பால். colloq.

4. Benzoin;
சாம்பிராணி. (யாழ்.அக.)

5. Stickiness, viscousness;
ஒட்டுகை. (W.)

6. Cotton thread;
பஞ்சி நூல். (W.)

DSAL


பிசின் - ஒப்புமை - Similar