Tamil Dictionary 🔍

பரிசிரமம்

parisiramam


பெருமுயற்சி ; மிகுவருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமுயற்சி. 1. Great labour, effort; மிகுவருத்தம். (யாழ். அக.) 2. Great suffering, distress, trouble;

Tamil Lexicon


s. (பரி) distress, trouble. பிரயாசம்; 2. great suffering.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Distress, labor, trouble, பிரயாசம். 2. Great suffering, கெடுவருத்தம்; [''ex'' சிரமம்.]

Miron Winslow


pariciramam,
n. pari-šrama.
1. Great labour, effort;
பெருமுயற்சி.

2. Great suffering, distress, trouble;
மிகுவருத்தம். (யாழ். அக.)

DSAL


பரிசிரமம் - ஒப்புமை - Similar