Tamil Dictionary 🔍

பிசி

pisi


பொய் ; சோறு ; உவமேயத்தை உவமானப் பொருளால் குறிப்பித்துக் கூறுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய். 1. [K. pusi.] Falsehood; உவமேயத்தை யுவமானப்பொருளாற் குரிபித்துக்கூறுவது (தொல்.பொ 488.) 2. A kind of enigma in which an object is indicated by the description of something resembling it; பிதிர். பிசியு நொடியும் பிறர்வாய்க் கேட்டு (மணி. 22, 62). 3. Riddle, enigma, puzzle; சோறு (பிங்.) Boiled rice;

Tamil Lexicon


s. something rare, choice or valuable; 2. boiled rice, சோறு; 3. a fib, a lie, பொய்; 4. anything sublime or interesting, or displaying great acumen, in language, நுண்பொருள்.

J.P. Fabricius Dictionary


, [pici] ''s.'' Something rare, choice, valu able, அரும்பொருள். 2. Boiled rice, சோறு. 3. A lie, falsehood, பொய். (சது.) 4. Any thing interesting, sublime, deep; or dis playing great acumen, in language, நுண் பொருள். ''(p.)''

Miron Winslow


pici
n
1. [K. pusi.] Falsehood;
பொய்.

2. A kind of enigma in which an object is indicated by the description of something resembling it;
உவமேயத்தை யுவமானப்பொருளாற் குரிபித்துக்கூறுவது (தொல்.பொ 488.)

3. Riddle, enigma, puzzle;
பிதிர். பிசியு நொடியும் பிறர்வாய்க் கேட்டு (மணி. 22, 62).

pici
n. bhissā.
Boiled rice;
சோறு (பிங்.)

DSAL


பிசி - ஒப்புமை - Similar