Tamil Dictionary 🔍

பிதிர்

pithir


பூந்தாது ; பொடி ; திவலை ; துண்டம் ; பொறி ; காலநுட்பம் ; கைந்நொடி ; விடுகதை ; வியத்தகு செயல் ; சேறு ; தந்தை ; யமலோகத்தில் வாழும் தேவசாதியார் ; இறந்த பெற்றோர் முதலியோரின் ஆன்மா .(வி) பிதுங்கச்செய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிசயச்செயல். பின்னால்தான் செய்யும்பிதிர் (திவ். இயற். நான்மு. 83). 9. Acts of wonder; கைந்நொடி. (W.) 7. Snap of the finger; காலநுட்பம். (பிங்.) 6. Moment of time; பொறி. கொல்ல னெறிபொற் பிதிரின் (நற். 13). 5. Spark; துண்டம். மதிப்பிதிர்க் கண்ணியீர் (தேவா. 599, 4). 4. Piece; திவலை. (பிங்.) 3. Drop of water; பொடி. (பிங்.) 2. Powder; மகரந்தம். (பிங்.) 1. Pollen of a flower; சேறு. மருப்பிற் பிதிர்பட வுழக்கி (கல்லா. 62, 10). 10. Mud; தந்தை. பிதிர்வாக்கிய பரிபாலனம். 1. Father, used only in compounds; . 2. See பிதிர்தேவதை. இறந்த பெற்றோர் முதலோரின் ஆன்மா. (W.) 3. Manes; விடுகதை. கதைகளும் பிதர்களு மொழிவார் (கம்பரா. ஊர்தேடு. 139). 8. Conundrum, puzzle;

Tamil Lexicon


பிதிர்கள், s. fore-fathers, paternal ancestors, பிதாப்பிதாக்கள்; 2. manes, பிதிரர்கள். பிதிரார்ச்சனை, பிதிரார்ச்சிதம், patrimony. பிதிருலகம், the world of the manes. பிதிரெக்கியம், -மேதம், -யாகம், sacrifices offered to the manes (pouring out water with sesamum seed). பிதிர்காதகம், patricide or murder of a father. பிதிர்த் துரோகம், patricide or heinous sin against father. பிதிர்நாள், -தினம், the new-moon sacred to the obsequies for the manes; 2. the anniversary of the death of deceased manes. பிதிர்வழி, genealogy of ancestors chiefly paternal. பிதிர்வனம், burning place of the dead, மயானம்.

J.P. Fabricius Dictionary


, [pitir] ''s.'' Paternal ancestors, தந்தை வழியினுள்ளார். 2. Manes, chiefly paternal. பிதிர்கள். W. p. 535. PITRU. 3. One of the five யாகம். 4. A tale of war and bat tles, போர்க்கதை. (இராமா.) 5. A moment of time, காலநுட்பம். 6. A drop of water, தி வலை. 7. A snap of the fingers, நொடி. 8. Pollen of a flower, பராகம்; ''sometimes used for'' பிதா.

Miron Winslow


pitir
n. பிதிர்1-.
1. Pollen of a flower;
மகரந்தம். (பிங்.)

2. Powder;
பொடி. (பிங்.)

3. Drop of water;
திவலை. (பிங்.)

4. Piece;
துண்டம். மதிப்பிதிர்க் கண்ணியீர் (தேவா. 599, 4).

5. Spark;
பொறி. கொல்ல னெறிபொற் பிதிரின் (நற். 13).

6. Moment of time;
காலநுட்பம். (பிங்.)

7. Snap of the finger;
கைந்நொடி. (W.)

8. Conundrum, puzzle;
விடுகதை. கதைகளும் பிதர்களு மொழிவார் (கம்பரா. ஊர்தேடு. 139).

9. Acts of wonder;
அதிசயச்செயல். பின்னால்தான் செய்யும்பிதிர் (திவ். இயற். நான்மு. 83).

10. Mud;
சேறு. மருப்பிற் பிதிர்பட வுழக்கி (கல்லா. 62, 10).

pitir
n. pitr.
1. Father, used only in compounds;
தந்தை. பிதிர்வாக்கிய பரிபாலனம்.

2. See பிதிர்தேவதை.
.

3. Manes;
இறந்த பெற்றோர் முதலோரின் ஆன்மா. (W.)

DSAL


பிதிர் - ஒப்புமை - Similar