பரிசிலர்
parisilar
பரிசில்வேண்டி இரப்போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிசில்வேண்டி இரப்போர் பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்த (சிறுபாண்.218). Solicitors of gifts;
Tamil Lexicon
paricilar,
n. id.
Solicitors of gifts;
பரிசில்வேண்டி இரப்போர் பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்த (சிறுபாண்.218).
DSAL