பிறகு
piraku
பின்பு ; பின்புறம் ; முதுகு ; சற்றுப் பொறுத்து ; பின்னோக்கி ; தாழ்வாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழ்வாக. (W.) 4, Below, in an inferior position; பின்னோக்கி. (W.) 3. Backward; சற்றுப்பொறுத்து. (சது.) 2. Presently shortly; பின்பு. (யாழ். அக.) 1. Afterwards; after; முதுகு. பிறகுங் குழலுங் கண்டபடி (திவ். திருநெடுந். 21, வ்யா.174). --adv. 2. Back; பின்புறம். (அக. நி.) 1. Back, rear;
Tamil Lexicon
adv. afterwards, after, பின்பு; 2. behind, பின்புறமாய். அதின் (அதுக்குப்) பிறகு, thereafter. ஒருவர்பிறகாலே ஒருவராய், one after another. பிறகிட, to get behind, to fall in the rear; 2. to be passed by, பிற்பட; to be excelled or surpassed, தோற்க; 4. to be past, as time or an event, பின்வா. பிறகுவா, come after a little while, come behind me. பிறகிட்ட, that which is passed கழிந்த. பிறகே, பிறகாலே, (with gen. or dat.) behind, back. என் (எனக்குப்) பிறகே, behind me.
J.P. Fabricius Dictionary
appram, pinne அப்பறம் பின்னெ 1. afterwards, (and) then [2. after (post. + past pt., cf. பின்)]
David W. McAlpin
, [piṟku] ''adv.'' Afterward, பின்பு. 2. Pre sently, shortly, சற்றேபொறுத்து. (சது.) 3. After, in place, behind, பின்புறமாய். 4. Back ward, reluctant, தாமதமாய். 5. Below, inferior to, கீழாய். பிறகுவா. Come after a little time.
Miron Winslow
piṟaku
பின்2. n.
1. Back, rear;
பின்புறம். (அக. நி.)
2. Back;
முதுகு. பிறகுங் குழலுங் கண்டபடி (திவ். திருநெடுந். 21, வ்யா.174). --adv.
1. Afterwards; after;
பின்பு. (யாழ். அக.)
2. Presently shortly;
சற்றுப்பொறுத்து. (சது.)
3. Backward;
பின்னோக்கி. (W.)
4, Below, in an inferior position;
தாழ்வாக. (W.)
DSAL