ஏகபிங்கலன்
yaekapingkalan
பசப்படைந்த ஒற்றைக் கண்ணையுடைய குபேரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசப்படைந்த ஒற்றைக்கண்ணையுடைய குபேரன். (சூடா.) Kubēra, having a yellow taint in one eye;
Tamil Lexicon
ēka-piṅkalaṉ
n. id.+.
Kubēra, having a yellow taint in one eye;
பசப்படைந்த ஒற்றைக்கண்ணையுடைய குபேரன். (சூடா.)
DSAL