Tamil Dictionary 🔍

பிரசங்கம்

pirasangkam


வெளிப்படுத்துகை ; சொற்பொழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபநியாசம். 1. Discourse, lecture, speech, oration, sermon; பகிரங்கப்படுத்துகை. (W.) 2. Proclamation, public declaration;

Tamil Lexicon


s. (பிர) a sermon, a harangue, a discourse, a speech; 2. a proclamation விளம்பரம்; 3. notoriety; publicity; 4. clearness, manifestation, தெளிவு. பிரசங்கம் பண்ண, to preach, to speak to the public. பிரசங்க மேடை, -பீடம், -த்தொட்டி, a pulpit, பிரசங்காசனம். பிரசங்கி, a preacher, an orator. இது பிரசங்கமாயத் தெரியும், this has become public. அதிகப்பிரசங்கி, a highly talkative fellow.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A discourse, harangue, speech, declamation, oration or exposi tion; ''as an adopted term, a'' sermon, விரித் துப்பொருளுரைக்க. 2. Procamation, pub lic declaration, பகிரங்கப்படுத்துகை. 3. Pub licity, notoriety, disclosure பிரபலம். 4. Clearness, conspicuousness, manitesta tion, தெளிவு. W. p. 581. PRASANGA. ''(c.)'' இதுபிரசங்கமாய்த்தெரியும். This has be come public.

Miron Winslow


piracaṅkam
n. cf. pra-saṅga.
1. Discourse, lecture, speech, oration, sermon;
உபநியாசம்.

2. Proclamation, public declaration;
பகிரங்கப்படுத்துகை. (W.)

DSAL


பிரசங்கம் - ஒப்புமை - Similar