Tamil Dictionary 🔍

பிங்குசம்

pingkusam


தலைக்கோலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைக்கோலம். (பிங்.) மணிக்கருங்கதுப்பிற் காந்தட் பிங்குசம் (இரகு.நாட்டுப். 50). A head ornament;

Tamil Lexicon


piṅkucam
n. cf. pinjcha.
A head ornament;
தலைக்கோலம். (பிங்.) மணிக்கருங்கதுப்பிற் காந்தட் பிங்குசம் (இரகு.நாட்டுப். 50).

DSAL


பிங்குசம் - ஒப்புமை - Similar