படிமக்கலம்
patimakkalam
முகம்பார்க்கும் கண்ணாடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
1. முகம்பார்க்குங் கண்ணாடி. (தீவா.) தாய் சிறுகாலை படிமக்கலத்தொடும் புக்காள் (இறை. 14, 95). 1. Mirror; 2. பெரியோரிடம் சமர்ப்பிக்கும் உபகரணம். படிமக்கலங் காண்டற் கேற்பனவாயின கொண்டு (திவ். திருப்பள்ளி. 8). 2. Articles of offering;
Tamil Lexicon
கண்ணாடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A mirror, கண்ணாடி.
Miron Winslow
paṭima-k-kalam,
n. படிமம் +.
1. Mirror;
1. முகம்பார்க்குங் கண்ணாடி. (தீவா.) தாய் சிறுகாலை படிமக்கலத்தொடும் புக்காள் (இறை. 14, 95).
2. Articles of offering;
2. பெரியோரிடம் சமர்ப்பிக்கும் உபகரணம். படிமக்கலங் காண்டற் கேற்பனவாயின கொண்டு (திவ். திருப்பள்ளி. 8).
DSAL