Tamil Dictionary 🔍

பாவாற்றி

paavaatrri


நெய்வார் குச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்வோர் குச்சு. (சீவக.615, 1153, உரை.) Weaver's brush;

Tamil Lexicon


நெய்வார்குச்சு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' A weaver's brush.

Miron Winslow


pā-v-āṟṟi
n. பா4+ஆற்று-.
Weaver's brush;
நெய்வோர் குச்சு. (சீவக.615, 1153, உரை.)

DSAL


பாவாற்றி - ஒப்புமை - Similar