தாடாற்றி
thaataatrri
கடுமையைத் தணித்துச் சமநிலைக்குக் கொண்டுவருகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமனம் பண்ணுகை. (J.) Mitigation, relaxation of intensity or severity, quieting, appeasing;
Tamil Lexicon
s. relaxation of severity, appeasing, ஆற்றுதல்; 2. help, assistance, சகாயம். தாடாற்றி பண்ண, to relieve, to assist.
J.P. Fabricius Dictionary
ஆறுதல், சகாயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tāṭāṟṟi] ''s. [prov.]'' Mitigation, relaxa tion of intensity of severity; quieting, ap peasing, ஆற்றுதல். ''(p.)''
Miron Winslow
tāṭāṟṟi,
n. perh. id.+ ஆற்று-.
Mitigation, relaxation of intensity or severity, quieting, appeasing;
சமனம் பண்ணுகை. (J.)
DSAL